Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
உணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்? எச்சரிக்கை!!

Sooriyan Gossip - உணவுகளை அதிக நாட்கள் வைத்து சாப்பிடும் நபர்களா நீங்கள்? எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

343 Views
உணவுகளை வீணாக்கக் கூடாது என்பதற்காக பலர், தாம் உண்ணும் உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்னர் சூடாக்கி உண்பார்கள்.

என்றாலும் தற்போது உணவுகளை நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காய்கறிகளை இவ்வாறு பயன்படுத்துவதால், நச்சுக்களை வெளியிடும் நைட்ரேட்டுக்களை உற்பத்தி செய்கின்றன. 

அதிகமாக எம்மவர்கள் பலர் கோழி இறைச்சியினை, அடுத்த நாள் வரை வைத்து உண்ணுவார்கள்.
ஆனால் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இதனால் இதய நோய்,கல்லீரல் பாதிப்புக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அரிசியில் பக்டீரியாக்கள் உண்டாகும் நிலை உள்ளதால் அதனையும் சமைத்த உடனேயே உண்ண
வேண்டுமென  கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top