Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
பதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்!!

Sooriyan Gossip - பதவி ஆசையே காரணம்... பாலியல் தொல்லைக்கு விளக்கமளித்த பேராசிரியர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

528 Views
மதுரையிலுள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மலா தேவி, தனது மாணவர்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விசாரணைகளின் போது, குறித்த பேராசிரியருக்கு மேலும் சில தலைமை பேராசிரியர்கள் உதவியளித்தமை தெரியவந்துள்ளது.

இதனிடையே நிர்மலாதேவி தற்போது மேலுமொரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

தனக்கு பிரபல பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், முனைவர் பட்ட வழிகாட்டி மற்றும் பதிவாளர் பதவிகளை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

இந்த பதவி கிடைக்க வேண்டுமென்றால் கல்லூரி மாணவர்களை பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்கு உட்படுத்தி, தன்னிடம் அனுப்ப வேண்டுமென கூறியதாக நிர்மலா தேவி கூறியுள்ளார்.

எனவே பதவி ஆசைக்காகவே தான் இத்தகைய காரியத்தை செய்ததாக நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top