Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
இரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்? இறுதியில் மரணமே!!

Sooriyan Gossip - இரவு நேர வேலை செய்பவர்களா நீங்கள்? இறுதியில் மரணமே!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,023 Views
பல முன்னணி நிறுவனங்கள் 24 மணிநேர சேவைகளை வழங்குவதற்காக இரவு நேரங்களிலும் பணியாளர்களை நியமிப்பது வழக்கம்.

அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள், சரியான நேரத்தில் தூங்காது,உண்ணாது தமது இயற்கை உடல் ஆரோக்கியத்தை அழித்துக்கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 5 லட்சம் பேரை கொண்டு இது குறித்த ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலை நேரங்களில் வேலைக்குச் செல்கிறவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனும்,உற்சாகத்துடனும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இரவு நேரங்களில் வேலைக்குச் செல்கின்ற பணியாளர்களுக்கு, பலவிதமான உடல்நலக் குறைவு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இவர்களுக்கு பல நோய்கள் உண்டாகி ஆயுளும் குறைவடைவதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top