Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
தமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா?

Cinema - தமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,859 Views
தெலுங்கு திரையுலகத்தவர்களை மிக கேவலமாக பேசிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது சர்ச்சைக்குரிய நபராக இனங்காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழர்களைப் பற்றி கூறிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்களை, தான் எப்போதும் தலை வணங்குவதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

இதனை அடுத்து தமிழ் திரையுங்கின் பிரபலங்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top