Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
வசமாக சிக்கினார்கள் 16 உணவக உரிமையாளர்கள்.!!

Sooriyan Gossip - வசமாக சிக்கினார்கள் 16 உணவக உரிமையாளர்கள்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,222 Views
நாட்டில் பல உணவகங்களில் தயாரிக்கும் உணவுகள் தரம் இல்லாது, சுவை இல்லாது, குறிப்பாக சுத்தம் இல்லாமல் தயாரிக்கபட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றசாட்டுகள் நிரந்தரமாக காணப்படுகின்றன. 
 

இவாறான நிலையில் நாட்டில் பல பகுதிகளிலும் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் அதிரடியாக மேற்கொள்ளும் பரிசோதனைகளில் பல முன்னணி உணவகங்கள் மட்டுமின்றி, சாதாரண உணவகங்கள் வரை சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றன. 
 
இந்த நிலையில் காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனைகள் அண்மையில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டன.
 
இதன்போது நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை கொண்டிருந்த 16  உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
 
இதே போன்று நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
(கவனம் கடைக்காரர்கள்.................)
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top