Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
Rabies நோய் தாக்கினால் நிச்சயம் மரணமே... மருத்துவர்கள் எச்சரிக்கை!!

Sooriyan Gossip - Rabies நோய் தாக்கினால் நிச்சயம் மரணமே... மருத்துவர்கள் எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,578 Views
வெறிநாய்க் கடியினால் தற்போது அதிகரித்த உயிரிழப்புக்கள் நிகழ்வதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் வெறி நாய்க் கடியால், ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

Rabies நோய் தாக்கினால் மரணம் நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் உரிய தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணத்தை முற்றிலும் தடுக்கலாம்.

வெறி நாய் கடிக்கு ஆளாகும் நோயாளிகளுக்குத் தண்ணீரைக் கண்டால் வலிப்பு, உடல் நடுக்கம் என்பன ஏற்படும். லேசான காற்று, ஒலி கூட வலியை உண்டாக்கி விடும்.

வெறி நாய்க் கடித்தால், தற்போது தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போட வேண்டியதில்லை. Vero Rab என்னும் மருந்தை ஆறு முறை ஊசி மூலம் சதைப் பகுதியில் செலுத்திவிட்டால் போதும்.

வெறிநாய்க் கடியினால் ஏற்படும் மரணங்களை வெல்ல முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top