Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
சுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா?

Cinema - சுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

795 Views
தமிழில்  தென்மேற்கு பருவக்காற்று, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற பல படங்களில்  நடித்தவர் தான் நடிகை வசுந்தரா காஷ்யப். 

குறுகிய காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் பெற்றுக்கொண்ட இவரின் வாழ்க்கையில், திடீரென சுஜி லீக்ஸ் மூலம் ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது.

இவரது அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதற்கு பிறகு, பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் ஒப்பந்தமாகி நடித்தார்.

இவர் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது தான் இயல்பு வாழ்விற்கு திரும்புயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமது வாழ்வில் நேர்ந்த கசப்பான அனுபவங்களை மறந்து ஒரு புதிய வாழ்க்கையினை வாழ, தான் விரும்புவதாக நடிகை வசுந்தரா காஷ்யப் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top