Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
ஆபாச படம் பார்த்தவன், தாயிடம் தவறாக நடந்து கொண்டான்!!

Sooriyan Gossip - ஆபாச படம் பார்த்தவன், தாயிடம் தவறாக நடந்து கொண்டான்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,012 Views
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன், தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் ஆபாச படங்களை அதிகமாக பார்ப்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது தாய் வெளியில் சென்ற வேளையில் ஆபாச படங்களை பார்த்த இவர், தாய் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மகனின் இந்த கோரச் செயலை கண்ட தாய் அதிர்ச்சியடைந்து அயல் வீட்டாரை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனை அடுத்து மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top