Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
கள்ளக் காதலனின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை அமைத்த தாதி!!

International News - கள்ளக் காதலனின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை அமைத்த தாதி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

457 Views
 "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றது", "காதல் புனிதமானது" என்ற வாசகங்களையெல்லாம் இப்போது யாராவது சொல்லக் கேட்டால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. 

காதலை கடவுளாக எண்ணியவர்கள் போய், பேஷன் ஆக நினைக்கும் காலம் வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம். யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்.

அதுவும் 70 வயது கிழவி 20 வயது இளைஞனை காதலிக்கலாம் என்ற அளவுக்கு வந்துவிட்டது என்றால் பாருங்களேன்.

இந்த நிலையில் கள்ளகாதலனின் மனைவியை கொல்வதற்கு கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள தாதி ஒருவர், அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் தகவலறிந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top