Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
மகன் முன்பு நிர்வாணமாகத் தான் இருப்பேன்... பிரபல நடிகையின் சர்ச்சைக்குரிய கருத்து!!

Sooriyan Gossip - மகன் முன்பு நிர்வாணமாகத் தான் இருப்பேன்... பிரபல நடிகையின் சர்ச்சைக்குரிய கருத்து!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,265 Views
நடிகைகள் என்றாலேயே  தற்போது  சர்ச்சைதான் அதிகளவில் பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட், ஹாலிவுட் நடிகைகளிடமும் இப்போது அதிகளவில் சர்ச்சையான விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகை Amber Rose தனது 5 வயது மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பேன் என தெரிவித்துள்ளமை, பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி Amber Rose கருத்து வெளியிடும் போது, என் மகன் தவறான பார்வையில் எந்த பெண்ணையும் பார்க்க கூடாது என்பதற்காகவே தான் நிர்வாணமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இது எனக்கு தவறாக தெரியவில்லையெனவும் Amber Rose கூறியுள்ளார்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top