Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
ஐஸ்வர்யா ராயைப் பற்றி அபிஷேக் பச்சன் என்ன சொன்னார் தெரியுமா?

Cinema - ஐஸ்வர்யா ராயைப் பற்றி அபிஷேக் பச்சன் என்ன சொன்னார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,499 Views
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்  நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து,  11 ஆண்டுகள் கடந்து  விட்டன. 

இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இடையில் பல மனக்கசப்புகள் தோன்றியுள்ளதாக பல செய்திகள் கசிந்த வண்ணமுள்ளன.

இதனிடையே நடிகர் அபிஷேக் பச்சன் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

தான் ஐஸ்வர்யா ராய் உலக அழகி, பிரபலமான நடிகை என்பதால் அவரை திருமணம் செய்யவில்லை. அழகை அடிப்படையாக கொண்டது அல்ல எங்களின் உறவு.

ஒப்பனை இல்லாத ஐஸ்வர்யா ராயை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐஸ்வர்யாவின் நல்ல குணத்திற்காகவே அவரை திருமணம் செய்தேன்.

என் மனைவியை பார்த்து மக்கள் விசில் அடிப்பது எனக்கு பழகிவிட்டது. நான் அவரை கவர ஒருநாளும் விசில் அடித்தது இல்லை.

திருமணம் முடிந்த ஆரம்பத்தில் ஐஸ்வர்யா தனக்கு அல்வா செய்து கொடுத்தார் எனவும், அல்வா அருமையாக இருந்தது எனவும் அபிஷேக் பச்சன் புன்னகையுடன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top