Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
எனக்கு நடந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்... பாவனா தெரிவிப்பு!!

Cinema - எனக்கு நடந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்... பாவனா தெரிவிப்பு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

692 Views
தொகுப்பாளினி பாவனா தனது நிகழ்ச்சிகளை எப்போதும் கலகலப்பாக தொகுத்து, மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்தவர்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி No.1 என்ற நிகழ்ச்சி பெருமளவு வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பாவனா அண்மையில் சில கருத்துக்களை கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயனை போல் டைமிங் காமெடி செய்வது யாராலும் முடியாது. ஆனால் அவர் யாரையும் காயப்படுத்தாத அளவிற்கு அவருடைய காமெடிகள் இருக்கும்.

ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் நான் அவரை குற்றம் கூறுவேன். ஏனெனில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இருக்கும் என்னுடைய குரல் முடிவில் அப்படியே மாறிவிடும்.

சிரித்து சிரித்து நிகழ்ச்சி முடிவில் என்னுடைய குரல் காமெடியாகிவிடும் என்றார்.

அந்த கொடுமையை என்னாலேயே சகிக்க முடியாது என பாவனா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top