Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
மனதை நெகிழ வைத்த இந்த நாயின் போராட்டம்!!

Sooriyan Gossip - மனதை நெகிழ வைத்த இந்த நாயின் போராட்டம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

823 Views
அவுஸ்திரேலியாவிலுள்ள புதரொன்றில் குழந்தையொன்று சிக்கித் தவித்ததை கண்ட  அப்பகுதியிலுள்ள நாயொன்று,  குழந்தைக்கு காவலாளியாக செயற்பட்டமை பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

குறித்த குழந்தை சுமார் 16 மணிநேரம் புதருக்குள் சிக்கிக்கொண்டு துடித்ததை பார்த்த நாய், குழந்தையை பாதுகாத்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் கடந்ததும் குறித்த நாய் வீட்டுக்குச் சென்று குழந்தையின் உறவினர்களை புதருக்குள் அழைத்து வந்து, குழந்தையினை மீட்க உதவியதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top