Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
அதிதி ராவ் பெரும் சோகத்தில் உள்ளார்... காரணம் இது தான்!!

Cinema - அதிதி ராவ் பெரும் சோகத்தில் உள்ளார்... காரணம் இது தான்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

776 Views
சினிமாவில் தனக்கு சரியான பின்புலம் இல்லாததால், பெரிய நடிகையாக வெற்றி பெற முடியவில்லை என நடிகை அதிதி ராவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக் நடித்த "காற்று வெளியிடை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ்.

இவர் தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா என்ற பெரிய பட்டாளமே நடித்து வரும் "செக்க சிவந்த வானம்" படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியிலும் அதிக படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

 "நான் சிறு வயதிலிருந்தே மணிரத்னம் ரசிகை. அவரது காற்று வெளியிடை  படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் கீழே குதிக்க சொன்னாலும், யோசிக்காமல் குதித்துவிடுவேன்'' என தெரிவித்துள்ளார்.

எனினும் சினிமாவில் நான் பெரிதும் வெற்றிபெறவில்லை. இது எனக்கு மிகுந்த மன வேதனையினை தருவதாக அதிதி ராவ் கூறியுள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top