Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
பிரியாணி சாப்பிட்டதால் பலியாகினார்... எச்சரிக்கை!!

SooriyanFM Gossip - பிரியாணி சாப்பிட்டதால் பலியாகினார்... எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,205 Views
பிரியாணியை சாப்பிட்டதால் மாணவி ஒருவர், பரிதாபமாக மரணித்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த குறித்த மாணவி, தனது பெற்றோருடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார்.

அதன்போது ஒரு உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த மீன் பிரியாணியைக் கண்ட மாணவி, தனக்கு அதனை உண்ணத் தருமாறு கேட்டுள்ளார்.

இதனை அடுத்து பெற்றோர்கள் பிரியாணியை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

குறித்த பிரியாணியை சாப்பிட்ட சில மணிநேரங்களில் மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி பலியானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top