Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
உலகின் மிகப்பெரிய விமானம்!

Sooriyan Gossip - உலகின் மிகப்பெரிய விமானம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,039 Views
உலகின் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்க உள்ளது.

'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட இந்த விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென்.

இந்த விமானம் அனைத்து விதங்களிலும், மற்ற விமானங்களில் இருந்து வித்தியாசமானது. இதன் இறக்கைகள், கால்பந்து மைதானத்தை விட பெரியது. இதன் நீளம் 385 அடி.

இது சாதாரண விமானத்தை போல இருப்பதில்லை. இரண்டு விமானி அறைகள் இருக்கும். 28 சக்கரங்கள், ஆறு இன்ஜின்கள் கொண்டது.

இரண்டிலும் ஒவ்வொரு விமானி அறை இருக்கும். வலது பக்கத்தில் உள்ள பகுதியில் தான் விமானி, இணை விமானி, பொறியியலாளர் ஆகியோர் இருப்பார்கள்.

இவர்கள் தான் விமானத்தை இயக்குவர். இடது புறம் உள்ள விமானி, கண்காணிக்க மட்டுமே செய்வார்.

மேலும் விண்வெளியில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையங்களுக்கு சரக்குகளை எடுத்துச்செல்லவும் இது பயன்படும்.

எனினும் இந்த விமானத்தின் விலை பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top