Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....!!! - அமைதியாய் சொல்லும் ஆன்மீக அரசியல்வாதி.!!

Sooriyan Gossip - அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....!!! - அமைதியாய் சொல்லும் ஆன்மீக அரசியல்வாதி.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,499 Views
தமிழ்த் திரையுலகில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினி மற்றும் 'உலகநாயகன்' கமல்ஹாசன் ஆகியோருக்கிடையே, சினிமாவில் தொடங்கிய போட்டி அரசியல் வரை நீண்டுகொண்டே போகின்றது.
 

சினிமாவில் கமலை முந்திக்கொண்ட ரஜினி, ஆன்மீக அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்.. வந்து விட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருக்க, அடுத்து வரப்போகும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர ஆரம்பித்திருக்கிறது கமல் கட்சி. ஆனால், இன்னமும் தனது கட்சி பற்றிய அறிவிப்பையே வெளியிடாத 'சூப்பர் ஸ்டார்' ரஜினியோ, தனது ஆன்மீக அரசியல் கனவை கலைத்து விட்டு ஆன்மிகம் தேடி இமயமலைக்கு போகும் அளவுக்கு, தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பலையை எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டார்.  
 
தற்போது தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்ட  நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், 10 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாடு  திரும்பவுள்ளாராம். அதற்கு முன்னர் ஊடகத்துறையினரை நேற்றையதினம் சந்தித்திருந்தார் நடிகர் ரஜினி.
 
அமெரிக்காவிற்கு செல்ல முன்னர் ஊடக  செய்தியாளர்களை சந்தித்து அவர்களுடைய கேளிவிகளுக்கு ரஜினி கருத்து தெரிவித்தபோது.... ‘சீருடையில் இருக்கும் காவல்துறையினரை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் தங்கள் கையில் உள்ளது என்று வரம்பு மீறக்கூடாது என தெரிவித்துள்ளார். அதேவேளை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவர் என்னுடைய 25 வருட நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்பது வழக்கம்" என்று கூறினார்.
 
அதேவேளை, நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். பத்திரிகையாளர்களைப் பற்றி இழிவாக பதிவு செய்த எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என பல விடயங்கள் குறித்து பதிலளித்தார். 
 
இந்தநிலையில்,இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் உங்களை எதிர்ப்பது குறித்து கேட்டதற்கு, அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது என்று கூறியுள்ளார் 'சூப்பர்ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top