Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
காதல் அழிவதில்லை பட நாயகியின் தற்போதைய நிலை தெரியுமா?

Cinema - காதல் அழிவதில்லை பட நாயகியின் தற்போதைய நிலை தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,072 Views
2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இவர் மேலும்  சில தமிழ் படங்களில் நடித்து பிரபல்யம் பெற்றார்.

எனினும் இவர் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியாததால், தெலுங்கு படங்களிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தினார்.

கடைசியாக விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு சென்றார்.

இந்த நிலையில் நடிகை சார்மி, தற்போது அதிக உடல் எடையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக நடிகை சார்மி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top