Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
சாய் பல்லவியின் அடுத்தடுத்த திரைப்பட திட்டம்

sooriyan gossip - சாய் பல்லவியின் அடுத்தடுத்த திரைப்பட திட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

877 Views
நடிகை சாய் பல்லவியை நமக்கு தெரியாமல் இருக்க முடியாது.ப்ரேமம் எனும் திரைப்படத்தில் மலர் டீச்சராக அனைவரது மனதையும் கவர்ந்திழுத்த அழகிய நடிகை
இப்போது ஏப்ரல் 27-ஆம் திகதி
சாய் பல்லவி நடிப்பில் `தியா' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தொடர்ந்து சாய் பல்லவி மாரி-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதோடு தற்போது தனுஷின் `மாரி-2' படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாது அடுத்த மாதம் சூர்யா படப்பிடிப்பில் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய்பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் அவரது டுவிட்டர் பக்கத்தில் என்ஜிகே படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிவிட்டதாகவும், சூர்யாவுடன் தானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.அத்துடன் ரகுல் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார்..
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top