Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
பிரியா வாரியாரின் புதிய புகைப்படம் வெளியானது!!

Cinema - பிரியா வாரியாரின் புதிய புகைப்படம் வெளியானது!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,771 Views
சமூக வலைத்தளம் ஊடாக  மிக விரைவில் பிரபலமான நடிகை பிரியா வாரியார்.

''ஒரு அதார் லவ்'' என்ற மலையாள படத்தின் பாடலில், சிறிய கண்ணசைவின் மூலம் பலரையும் கவர்ந்தவர் இவர்.

இந்த பாடலின் பின்னர் இவருக்கு பல மொழிகளில் இருந்து, பட வாய்ப்பும் வந்து குவிகிறது.

இந்த நிலையில், இவர் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top