Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
பாலியல் கோரிக்கை கேட்டா என்ன இப்போ? பிரபல நடன இயக்குனர் சர்ச்சை கருத்து!!

Cinema - பாலியல் கோரிக்கை கேட்டா என்ன இப்போ? பிரபல நடன இயக்குனர் சர்ச்சை கருத்து!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
இந்திய திரையுலகில் பட  வாய்ப்புக்களுக்காக  நடிகைகளிடம் பாலியல்  கோரிக்கையினை முன்வைப்பதாக,  பல திரையுலகின் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனரான சரோஜ் கான், சர்ச்சையான பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நடிகைகளிடம் பாலியல் கோரிக்கை கேட்பதனால் என்ன தவறு உள்ளது?

அவர்களுக்கு வேலை கிடைக்கின்றது தானே. விருப்பம் என்றால் நடிகைகள் சம்மதம் தெரிவிக்கலாம்.

இல்லையென்றால் இந்த துறைக்கு வராமல் இருக்கலாம் என இவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இவருக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top