Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
WhatsApp யாரெல்லாம் பயன்படுத்தலாம்!!

Sooriyan Gossip - WhatsApp யாரெல்லாம் பயன்படுத்தலாம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,091 Views
சிறுவர்களின் இணைய பயன்பட்டால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகிறது பல செயலி பயன்படுத்த வயதெல்லை உள்ளது.
ஐரோப்பாவில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே கூடியவிரைவில் WhatsApp செயலியைப் பயன்படுத்த இயலும். தற்போது WhatsApp செயலியைப் பயன்படுவதற்கான வயது வரம்பு 13. ஐரோப்பாவில் அடுத்த மாதம் புதிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகம் காணவுள்ளன. அதனை முன்னிட்டு, புதிய மாற்றம் வரவுள்ளது. ஐரோப்பாவிற்கு வெளியே Whatsapp செயலியைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 13 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top