Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா??

Sooriyan Gossip - சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,512 Views
சூப்பர் ஸ்டார்ரின் அடுத்தப்படததை கார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கவிருக்கின்றார் முதன் முறையாக அனிருத் ராஜனியுடன் கைகோர்க்கிறார் இதெல்லாம் இப்படி இருக்க விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கின்றார் என தகவல்கள் வந்த வன்னம் இருந்தது.
அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு இந்த பட சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் ரஜினிகாந்த். இப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில்இ ப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆனால் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார இல்லை வேறு முக்கியமான வேடமா என்பது குறித்த எந்த விவரங்களையும் படக் குழுவினர் வெளியிடவில்லை!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top