Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
தன் மீதான சர்ச்சைக்கு நடிகை சங்கீதா விளக்கம்...

Cinema - தன் மீதான சர்ச்சைக்கு நடிகை சங்கீதா விளக்கம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,533 Views
நடிகர் ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நடத்திய ''எங்க வீட்டு மாப்பிள்ளை'' நிகழ்ச்சியின் இறுதியில்  எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல், எனக்கு மேலும் அவகாசம் வேண்டும் என கூறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்யா ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தியோக பூர்வமான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

எனினும் ஆர்யா இந்த ஒப்பந்தத்திற்கு முரணாக நடந்து கொண்டமையினால், ஆர்யா மீது வழக்கு தொடுத்திருக்கலாம்.

ஆனால் குறித்த தொலைக்காட்சியினர், அவ்வாறு எதனையும் செய்யவில்லை.

ஏனென்றால் ஆர்யாவின் வாழ்க்கையை சீரழிக்க அவர்கள் விரும்பவில்லை" என சங்கீதா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top