Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
நீங்கள் பிச்சை எடுக்கலாம்... குஷ்பு தெரிவிப்பு!!

Cinema - நீங்கள் பிச்சை எடுக்கலாம்... குஷ்பு தெரிவிப்பு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,125 Views
நடிகை குஷ்பு  தற்போது தமது ட்விட்டரில் பல கருத்துக்களை காரசாரமாக பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் அண்மையில் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், "நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்....இந்த நாடு சீரழிய இதுவே காரணம்'' எனக் கூறியிருந்தார்.

இதை பார்த்து கடுப்பான குஷ்பு, அதிரடியாக பதிலளித்துள்ளார்.

"அப்போ ஏன் நடிகைகளை பின்தொடர்கிறீர்கள்? இதுக்கு நீங்க பிச்சை எடுக்கலாம்'' என குஷ்பு கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top