Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
''பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன்'' எனக்கூறிய சிறுமிக்கு நேர்ந்த கதி!!

Sooriyan Gossip - ''பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன்'' எனக்கூறிய சிறுமிக்கு நேர்ந்த கதி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,276 Views
தனது மகள் பள்ளிக்கூடம் செல்ல மறுத்தமையினால் அவரை தனது வாகனத்தில் கட்டிவைத்து, பள்ளிக்கு அனுப்பிய தந்தையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சீனாவிலேயே பதிவாகியுள்ளது.

மிகவும் ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்பட்ட குறித்த சிறுமியின் புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து சிறுமியின் தந்தை குறிப்பிடும் போது, ''தனது மகளை பள்ளிக்கு அனுப்புவதே மிகவும் கடினமான பணியாக உள்ளது.

சில நாட்களில் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றால் தான் உரிய நேரத்தில் பள்ளிக்கூடம் செல்ல முடியும். எனவே தான் இவ்வாறு செய்ததாக'' கூறியுள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top