Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
யோகாவின் நன்மையும் அவசியமும்

Sooriyan Gossip - யோகாவின் நன்மையும் அவசியமும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,428 Views
யோகாசனமென்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது இளமையாய் இருப்பதுடன் ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்பதே .இதுதான் உண்மையும் கூட.
இன்றைய காலத்தை பொறுத்த வரையில் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற நோய்களுடனும் பலர் வாழ்கின்றார்கள். அதிக வேலை தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடல் ஆரோக்கியமின்றி வாழ்பவர்கள்தான் அதிகம் .யோகா இதற்கெல்லாம் ஓர் சிறந்த தீர்வு.

முடிந்த வரை யோகா செய்வதை நாம் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.யோகா செய்தால் சீரான இரத்தஓட்டம் ,சீரான சுவாசம் ,சிறந்த உடல் வடிவமைப்பு ஏற்பட்டு ஆரோக்கிய வாழ்வு வாழமுடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top