Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
முல்லைத்தீவு மக்களை துரத்தும் பயங்கரம்.!!

Sooriyan Gossip - முல்லைத்தீவு மக்களை துரத்தும் பயங்கரம்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,526 Views
வன்னி பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியாக்காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக,  மலேரியா தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார்
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 
 
“இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. குளங்கள், ஆறுகள், நீர் ஓடைகள் காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மலேரியாவைப் பரப்பக்கூடிய ''Anopheles '' நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 
 
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து,குறிப்பாக இந்திய உள்ளிட்ட   பிற  நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
குறிப்பு - உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் இறந்துபோனார்கள். இதில் 80 சதவீதமானோர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. 
 
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர் மலேரியா பாதிப்பு இல்லாத நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ள போதும், மலேரியா தொடர்பில் மிகுந்த பாதுகாப்போடு நாம் இருக்கவேண்டியது எமது கடமையல்லவா? 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top