Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
இவர் எனது காதலர் அல்ல.... சுருதிஹாசன் தெரிவிப்பு!

Cinema News - இவர் எனது காதலர் அல்ல.... சுருதிஹாசன் தெரிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,313 Views
நடிகை சுருதி ஹாசன்,  லண்டனைச்  சேர்ந்த மைக்கல் என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களின் திருமணம் இடம்பெறவுள்ளதாகவும் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் தற்போது நடிகை சுருதி ஹாசன் இதனை மறுத்துள்ளார்.

தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையென நடிகை சுருதி ஹாசன் கூறியுள்ளார்.

மைக்கல் எனது நண்பர். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். என் வாழ்க்கையில் இரகசியம் எதுவும் இல்லை. திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன் என சுருதி ஹாசன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top