Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில்!!

Cinema News - ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,113 Views
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதேவியின் குழந்தைப் பருவம், அவர் சினிமாவில் கதநாயகியாக அறிமுகமானது, இந்தி பட உலகுக்குச் சென்று முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த போனி கபூரை தனது தாயின் எதிர்ப்பை மீறி மணந்தது போன்ற அனைத்து விஷயங்களையும், இந்த படத்தில் காண முடியுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த படத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டு அதன் ஆரம்பக்கட்ட பணிகள், தற்போது விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீதேவியின் சாதனைகளை அவரது கணவர் போனி கபூர் ஆவணப்படமாக தயாரிக்கும் வேலையில் தற்போது தீவிரமாக இறங்கி உள்ளார்.

எனவே ரசிகர்களிடையே குறித்த இரு ஆவணப் படங்களுக்குமான எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top