பொலிவூட்டில் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக மிளிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு இரகசியமான முறையில் திருமணம் முடிந்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.
இவருக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் இவர் திருமணம் முடித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இது உண்மைக்கு புறம்பானது என நடிகை ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.