Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
வெயில் காலத்தில் இதைச் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Sooriyan Gossip - வெயில் காலத்தில் இதைச் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

925 Views
தற்போது அதிக வெப்பம் காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த உஷ்ணத்தை தாங்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

வெப்பத்திற்கு ஏற்ப எமது உடலின் வெப்பமும் தற்போது அதிகரித்து வருகின்றது.

இந்த வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்தால், அது கூந்தலை மேலும் பாதுகாப்பதுடன், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

மருத்துவர்கள் தற்போது கட்டாயமாக எமது கூந்தலுக்கு தினமும் எண்ணெய் வைக்க வேண்டுமென கூறுகின்றனர்.

எனவே, வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதனால், உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி "பிசுபிசுப்பின்றி" காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.

அத்துடன் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான வெப்ப கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top