Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
8 ஆம் திகதி சோனம் கபூருக்கு டும் டும் டும்!!

Cinema News - 8 ஆம் திகதி சோனம் கபூருக்கு டும் டும் டும்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,177 Views
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர். 

இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமான ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், 32 வயதான நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இதனிடையே இருவருக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி, திருமணம் நடைபெற இருப்பதாக சோனம் கபூரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே மும்பையில் உள்ள சோனம் கபூரின் வீடு, திருமண நிகழ்ச்சி காரணமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top