Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
இரகசிய திருமணம் பற்றி விளக்கமளித்த ப்ரியங்கா சோப்ரா!!

Cinema - இரகசிய திருமணம் பற்றி விளக்கமளித்த ப்ரியங்கா சோப்ரா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,613 Views
நடிகை பிரியங்கா சோப்ரா இரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டதாக கடந்த தினம் செய்திகள் வெளியாகின.

இது குறித்து பல தரப்பினர் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ப்ரியங்கா சோப்ரா, குறித்த செய்தி பற்றி விளக்கமளித்துள்ளார்.

தான் தனது ரசிகர்களிடம் மறைத்து திருமணம் முடிக்கும் எண்ணம் இல்லை என நடிகை ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவருவது சாதாரணம் என ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top