Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
ஆவியாக வந்து பழிவாங்குவேன்... மாணவனின் இறுதிக் கடிதம்!!

Sooriyan Gossip - ஆவியாக வந்து பழிவாங்குவேன்... மாணவனின் இறுதிக் கடிதம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,720 Views
மதுபானக் கடைகளை  மூட வேண்டுமென வலியுறுத்தி, மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நெல்லையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவர், இறுதியாக கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தான் மரணித்த பின்னர் ஆவியாக வந்து, அனைத்து மதுபானக் கடைகளையும் அழிப்பேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலரின் வாழ்க்கையினை சீரழிக்கும் மதுபானத்தை அனைவரும் விட்டொழிக்க, தனது உயிரை தருவதாக குறித்த மாணவர், உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.

சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top