Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
விராட் கோலி தனது மனைவியை விவாகரத்துச் செய்யப் போகிறாரா?

Sooriyan Gossip - விராட் கோலி தனது மனைவியை விவாகரத்துச் செய்யப் போகிறாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

537 Views
கிரிக்கட் வீரர் விராட் கோலி, தனது காதல் மனைவியான அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்துச் செய்யப் போவதாக சில செய்திகள் வெளியாகியிருந்தன.

பல நாட்கள் காதலித்து அண்மையில் திருமணம் முடித்துக் கொண்ட விராட், அனுஷ்கா தம்பதிகளைப் பற்றிய பேச்சுக்கள், தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

தற்போது IPL போட்டிக்களில் விராட் கோலி விளையாடி வரும் நிலையில், அவரது அணியைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் அனுஷ்கா ஷர்மா, ராசியில்லாதவர் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த வீரர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து விராட் கோலி கருத்து வெளியிடும் போது, தனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top