Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
அசைவ உணவுகளை உண்பவர்களா நீங்கள்? அவதானம்!!

Sooriyan Gossip - அசைவ உணவுகளை உண்பவர்களா நீங்கள்? அவதானம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
எப்போதும் பருவநிலைக்கு ஏற்ற உணவுகளை நாம் உண்ண வேண்டும்.

ஆனால், நம்மில் பலர் அதைப் பின்பற்றுவதில்லை.

அசைவ உணவுகளைக் கோடை க் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், இரத்தத்தில் தேவையற்ற கொழுப்பின் அளவு அதிகரித்து, இதயநோய் வருவதற்கான சூழலை உண்டாகின்றது.

கோடைக் காலத்தில் மட்டுமல்ல, எப்போதும் அதிகமாக கோழி இறைச்சியினை சாப்பிட கூடாது.

கோழிக்கறி உடலில் சூட்டை உண்டாக்கும் குணமுடையது. இதனால் மலச்சிக்கலும் வயிற்று உபாதைகளும் ஏற்படும்.

கோடையில், அசைவம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், மீன் குழம்புவைத்து சாப்பிடலாம்.

மிக முக்கியமாக கோடைக் காலத்தில் மறந்தும்கூட சேர்க்க கூடாதது நண்டு.

ஏனெனில் அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். ஒவ்வாமை உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு.

அத்துடன் இறாலையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கோடைக் காலத்தில், நெத்திலி உண்பது நன்மை பயக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top