Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
மூளைச் சாவு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Sooriyan Gossip - மூளைச் சாவு பற்றி உங்களுக்குத் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

397 Views
தற்போது உடல் உறுப்பு தானம் அதிகமாக இடம்பெறுகிறது.

அண்மையில் இந்தியாவில் எட்டு வயது சிறுமி ஒருவர், மூளைச்சாவு அடைந்தததால் அவருடைய உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு பல குழந்தைகள் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.

இந்த உறுப்பு தானத்தை மூளைச்சாவு அடைந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும்.

எமது மூளையின் கீழ்ப்பகுதி, முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் அனைத்து மனிதர்களின் மூச்சு விடுவது, இரத்த அழுத்தம், மற்றும் இதயத் துடிப்பு போன்ற செயற்பாடுகளை மூளை கட்டுப்படுத்தி வருகிறது.

இது பழுதடைந்தால் குறித்த நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

பாதை விபத்து அல்லது மாரடைப்பு காரணமாக மூளையில் அடிபட்டு மூளைச் சாவு ஏற்படுகிறது.

இருதயத்தில் உள்ள இரத்த அழுத்தத்தை விட மூளை அழுத்தம் அதிகரிக்கும் போது, இதயத்தால் இரத்தத்தை அனுப்ப முடியாமல் போகிறது.

மூளையில் உள்ள இரத்தத்துக்கு ஒக்சிஜன் கிடைக்காது அது ஒரே இடத்தில் நிற்பதால், முதுகெலும்புக்குச் செல்லும் மூளையின் கீழ்ப்பகுதி பாதிக்கப்படுகிறது.

அதனால் குறித்த நோயாளி இறந்ததாக கூறப்படுகிறார்.

காரணம் மூளைச்சாவு என்பதும் இறப்புக்கு சமமாகவே கருதப்படுகிறது. இதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top