Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
மணிரத்னம் சுத்தமற்றவர்.... பரபரப்புத் தகவல்!!

Cinema - மணிரத்னம் சுத்தமற்றவர்.... பரபரப்புத் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,573 Views
இயக்குனர் மணிரத்னம் ஒரு  சுத்தமற்றவர்  என்ற பரபரப்புத் தகவலொன்று வெளிவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதிராவ் உள்ளிட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்புகள் சில வாரங்களாக, சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கோவளதில் இடம்பெற்றுள்ளது.

இதற்காக அங்கு படப்பிடிப்பு தளபாடங்கள் குவிக்கப்பட்டு நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பங்கேற்று நடித்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆனால் மறுநாள் அந்த பகுதிக்கு வந்த மக்கள் குப்பைகள், கண்ணாடி துண்டுகள், கூர்மையான குச்சிகள் போன்றவை சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

கண்ணாடி துண்டுகளையும் குப்பைகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வந்து சுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிகளின் போது, சிலருக்கு கண்ணாடிகள் உடலில் குத்தி இரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்குள்ள மக்கள் சிலர், குறித்த படக்குழுவினருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

மணிரத்னம் ஒரு சுத்தமற்றவர் எனக் கூறி, மக்கள் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top