Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
ராஜஸ்தான் மாநிலம் எடுத்த வியப்புமிகு முடிவு!!

Sooriyan Gossip - ராஜஸ்தான் மாநிலம் எடுத்த வியப்புமிகு முடிவு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

541 Views
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 2019 ஆண்டு முதல், பெப்ரவரி மாதத்தின் 14 ஆம் திகதியை
''பெற்றோரை வணங்கும் தினமாக'' கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சகம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உலகம் முழுவதும் பெப்ரவரி 14 ஆம் திகதி, உலக காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காதலர் தினத்தை, பெற்றோரை வணங்கும் தினமாக ஏற்றுக்கொள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவ, மாணவிகள், தங்கள் தாய், தந்தையரை பாடசாலைக்கு அழைத்து வந்து பூஜை செய்ய வேண்டும்.

மேலும் பெற்றோர்களை கௌரப்படுத்தும் விதமாக, பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top