Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
சிறுநீர் தொற்றை தவிர்க்கும் உணவுகள் இவைதான்

sooriyan gossip - சிறுநீர் தொற்றை தவிர்க்கும் உணவுகள் இவைதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,127 Views
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகின்றார்கள்.சிறுநீர்த்தொற்று பல காரணங்களால் ஏற்படலாம்.

குறைவாக தண்ணீர் குடித்தல், சுகாதாரமின்றிய கழிவறை பயன்பாடு ,உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு,நீரிழிவு,மரபணுக் கோளாறு போன்ற பல காரணங்களால் ஏற்படும்..சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுவிட்டால் முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செயல் மற்றும் கவனத்தில் கொள்ளவேண்டிய உணவுகளை பார்க்கலாம்.
சிறுநீர்த்தொற்று ஏற்பட்டால் முதலில் காட்டும் அறிகுறி அடிவயிற்றில் வலி,சிறுநீர் வெளியேறும்போது எரிவு இவை இரண்டும் தோன்றும்.

சிறுநீர்த்தொற்றின் விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள,

*முடிந்தவரை இதற்கு அதிக அளவில் கொதித்தாறிய நீர் குடிக்க வேண்டும்.

*உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி,சுரைக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடவேண்டும்.

* தர்பூசணி, திராட்சை, ஒரேன்ஜ் போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.

*வெள்ளரிக்காய் சாப்பிடலாம்

* நீர் மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேணடும்.

* சூடான நீரில் சீரகத்தை சிறிது போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்

* வெந்தயத்தை மோரிலோ அல்லது இளநீரிலோ ஊற வைத்து குடிக்கலாம்.

இவ்வாறு மேற்கூறியவற்றை பின்பற்றினால் சிறுநீர்த்தொற்றின் பாரிய விளைவிலிருந்து நம்மை பாதுகாத்திடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top