Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


பங்களாதேஷில் ‘எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்’ என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு மர மனிதன் என அழைக்கப்பட்டவருக்கு சிகிச்சையின் பலனாக நோய் குணமடைந்துள்ளது.
1,419 Views
பொங்கல் மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி கடலில் தவறி விழுந்து பலி
64 Views
ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில சீன - இலங்கை கைத்தொழில் வலயத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற தினத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


427 Views
திருகோணமலை சர்தாபுர ஸ்ரீ தர்மராஜ வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து திருகோணமலை-கொழும்பு வீதியை பகுதியளவில் மறித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1,658 Views
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அலங்காநல்லூரில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 
1,910 Views
மின்சார கொள்வனவு நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் மாபியா ஒன்றை உருவாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


731 Views
நிலவும் வரட்சியான காலநிலை தொடர்பில் குறித்த விடயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை கூடி ஆராயவுள்ளனர்.4,718 Views
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்த பணிகளுக்கு தொழிநுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்க தயார் என பொதுநலவாய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


27 Views
நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 27 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.


2,852 Views
அதிஷ்ட லாபச் சீட்டின் விலையை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.4,935 Views
மனித குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும்; திருநாளாக தமிழர்களின் தைத்திருநாள் இன்று மலர்கிறது.


41 Views
எயார்பஸ் நிறுவனத்தின் பயணியர் விமானம் ஒன்றை ஈரான் வாங்கிய நிலையில் அது தெஹரானுக்கு வந்தடைந்துள்ளது.
7,962 Views
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து வரும் நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டுமென உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. 
3,709 Views
காணாமல்போனதாக கூறப்பட்ட மஹரகம போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


16,804 Views
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கிராம சேவகர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


2,610 Views
1   |   2   |   3      »      [148]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top