Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இங்கிலாந்தின் டிவோன் பகுதியைச் சேர்ந்த முதியோர் இல்லம் ஒன்றில், ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடின்றி வயதானோரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

 

8,134 Views

இந்தியாவின் பெங்களூரில் விமானநிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

17,167 Views

சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை பஸ் சாரதியொருவர் காப்பாற்றும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தீயா பரவி வருகின்றது.

 

4,999 Views
புத்தளம்- தில்லையடி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் நட த்தப்பட்ட பரிசோதனையில் அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
8,380 Views
விண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று எதிர்வரும் நொவெம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் வீழலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4,564 Views
சேயா சதௌமி சிறுமியின் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட, கொண்டையா எனப்படும் துனேஸ் பிரியஷாந்த காவல்துறை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடொன்றை செய்துள்ளார்.


3,257 Views
அவன்ற் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தயாராகின்றது.

834 Views
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள அகதிகள் வரவேற்று முகாம்களை விஸ்தரிக்க இணக்கப்பட்டுள்ளது. 


1,534 Views
அனுராதபுரத்தில் , இரவு விடுதி உரிமையாளர் ஒருவரின் கொலை தொடர்பில் 8 பேர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
2,733 Views

ஹெரேயினுடன் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவின் இளைய சகோதரி பயணித்த கார் அவரின் அம்மாவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.

 

3,687 Views

அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தாய்வான் பெண்ணுக்கு சீன ஏயார்லைன்ஸ் விமான நிறுவனம் அபராதம் விதிக்கவுள்ளது.

 

5,289 Views

வீட்டினுள் திருட்டுத்தனமாக நுழைந்த நபரொருவர் அங்கிருந்த 13 வயதான சிறுமியொருவரின் தலை முடியை வெட்டிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

7,613 Views
றக்பி உலக கிண்ண தொடரின் இறுதி போட்டிக்கு ஏற்கனவே நியுசிலாந்து தெரிவாகி இருந்த நிலையில், அவுஸ்திரேலியாவும் தெரிவாகி உள்ளது.


1,446 Views
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
10,253 Views
குவைட் நாட்டின் - ஹவாலியில் அமைந்துள்ள இலங்கை தொழில்வாய்ப்பு முகவரகத்தில் தாக்குதலுக்கு உள்ளான இலங்கைப் பெண் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

 

3,856 Views
[1]      «      159   |   160   |   161      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top