Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படம் 70 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.
4,250 Views
காஞ்சனா 2 ன் கலெக்ஷன் எப்படி? ஒரு வரியில் சொல்வதென்றால், சும்மா பிரிச்சு மேஞ்சுருச்சு! தியேட்டர்களில் டிக்கெட் இல்லேன்னாலும் பரவாயில்ல. நின்றவாறே பார்க்கிறோம் என்கிறார்களாம் ரசிகர்கள்.
9,039 Views
எறும்பு புகுந்து வருகிற சந்தாக பார்த்து தனது காதலை அங்கு ஒளித்து வைக்கிற இயல்பு நடிகைகளுக்கு உண்டு. அப்படியும் அந்த இடத்தை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பொதுவுலகத்திற்கு கொண்டு வந்துவிடுகின்றன ஊடகங்கள்.
5,703 Views
சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்… நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன?
22,007 Views
புதிய படங்களைப் பார்பதோடு நிறுத்தாமல் படம் பற்றிய தன் திருப்தியை படத்தின் சிறப்புகளை மனம் திறந்து பாராட்டுபவர் ஷங்கர் . அந்த வகையில் தற்போது வெளியாகி வெற்றி நடை போடும் ராகவா லாரன்சின் காஞ்சனா 2 ஐ பற்றியும் அதில் நடித்த சில நடிகர்களின் நடிப்பு மற்றும் நகைச்சுவைகள் பற்றியும் தன் டுவிட்டர் தளத்தில் பாராட்டியிருக்கிறார் .

2,365 Views
உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா..??
சீக்கிரம்..சீக்கிரம்..சிக்கல் வேண்டாமப்பு..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்,ஆனால் இப்போதெல்லாம் கண்டவுடன் காதல் வந்துசேர நினைத்து முடிப்பதற்கிடையில் திருமணம் என்பது நடந்து முடிகின்றது.

ஆனால் இன்னும் எங்கள் மத்தியில் சாதி,அந்தஸ்து,தொழில்,அழகு என்று பார்த்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் பெற்றோர்கள் இல்லாமல் இல்லை.

இதன் காரணத்தால் காதலிக்கும் பிள்ளைகள் கூட பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதை காரணம் காட்டி காதலுக்கு டாட்டா காட்டி விடுகிறார்கள்.
8,382 Views
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு வாழ்கையிலும் இணைந்தவர்கள் தலயும் ஷாலினியும்.இந்த காதல் ஜோடிக்கு அனோஷ்கா என்ற பெண்குழந்தை கடந்த 2008ம் ஆண்டு பிறந்தது .


6,219 Views
அருண் விஜய், கார்த்திகா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வா. இப்படத்தை ரத்தின சிவா என்பவர் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியாக தயாராக இருக்கிறது. வருகிற மே மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


5,112 Views
முட்டி மோதும் சகோதரிகள் - முன்னேறத் தவிக்கும் வாரிசுகள்.

தென்னிந்திய தமிழ்த் திரையுலகில், 90களில்  இரட்டைச் சிட்டுக்களாக சிறகடித்த சகோதரிகள்தான் அம்பிகா மற்றும் ராதா ஆகியோர். தமிழ் சினிமாவின் நடிகைகள் தரப்பில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கலக்கியவர்கள் இவர்கள். திருமணத்துக்கு பிறகு ராதா நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் அம்பிகா அவ்வப்போது அக்கா, அம்மா வேடத்தில் தலை காட்டிக்கொண்டிருக்கிறார் இன்றுவரை.
2,314 Views

சிம்பு என்றாலே சிக்கல் என்பது எழுதப்படாத அர்த்தமாகி விட்டது. நாம என்ன பண்ண? இதுக்கு அவரே கவலைப்படவில்லை. யார் சொல்வதையும் நினைத்து கவலைப்படாமல் தன் போக்கில் பயணிக்கும் சிம்புவின் அடுத்த படத்தில் இன்னுமொரு அதிசயம் நிகழவுள்ளது.

2,056 Views
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க. ஆர்யா, தமன்னா, சந்தானம், பானு, கருணாகரன் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.


1,930 Views
அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.
25,901 Views
ரஜினியும், கமலும் ஆரம்பக்காலங்களில் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
22,301 Views
இன்று மலையாள தேசத்தில் இருந்து வெளியான இந்தச் செய்தியைப் பார்த்து நம்பத்தான் முடியவில்லை. ஆனால் நம்பகமானது .ஆனால் நம்பித்தானே ஆகணும்
1,208 Views
அண்மையில் இந்திய நாட்டையே அதிர்ச்சியில் உள்ளாக்கிய விடயம் தமிழகத்தை சேர்ந்த 20 தமிழர்களின் கொலைச்சம்பவம் செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீஸ் இவர்களை சுட்டுக்கொலை செய்தமை.

1,548 Views
[1]      «      195   |   196   |   197      »      [198]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top