Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழ் சினிமாவுக்கும் தாலிக்கும் பிரிக்க முடியாத பந்தமே இருக்கு.
தாலி சென்டிமென்ட் இருந்தாலே படம் வெற்றி என்னும் நிலை இன்னமுமே இருக்கிறது.
 
இந்த நேரத்தில் தான் அண்மையில் வெளிவந்த மணி ரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கலாச்சாரம் பற்றிய கதை வருகிறது.
3,402 Views
வம்பு சண்டைக்காக வாயில் பிளாஸ்டர் போடவில்லை-கிரண் பொல்லார்ட் .

நேற்று இடம்பெற்ற IPL போட்டியில் மும்பாய் அணியின் அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக்க்கொண்டு சிறிது நேரம் களத்தடுப்பு செய்தார்.
5,467 Views
உலகக்கிண்ணப் போட்டிகளின்போதே இரட்டை சத்தங்கள் குவிக்கப்பட்டபோது ஒருநாள் போட்டிகளில் 300 ஓட்டங்கள் பெறப்படும் என்று ஆரூடம் கூறப்பட்டது.

நேற்று இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டியொன்றில் லயம் லிவிங்க்ஸ்டன் Liam Livingstone என்ற இளம் வீரர் 350 ஓட்டங்களை விளாசித் தள்ளியிருக்கிறார்.
24,591 Views
ஜெயம்ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது.

இந்தப் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி…’ பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
11,038 Views
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவுக்கு விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
2,975 Views
ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கலை சர்வதேச கிரிக்கட் பேரவை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
1,019 Views
நாளாந்தம் 'தல' அஜித் பற்றி ஏதாவதொரு பரபரப்பு செய்தி வெளியாகிய வண்ணமே இருப்பது தான் அஜித்தின் ஸ்பெஷல்.
இதனால் தான் எப்போதாவது இருந்துவிட்டு ஒரு படம் நடித்தாலும் இன்னமும் உச்ச நட்சத்திரமாக அஜித் விளங்கி வருகிறார்.
25,576 Views
31 ஓட்டங்களுக்கு சகல விகேட்டுக்களையும் இழந்தும் ஒரு அணி போட்டியில் வென்றுள்ளது.
இந்த அதிசயமும் அதிர்ச்சியும் தந்த கிரிக்கெட் போட்டி இலங்கையிலேயே நடந்துள்ளது.
35,523 Views
பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளரான ராஸா ஹசன் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதனால் இரண்டு வருடங்கள் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார்.
 
 
1,947 Views
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் கலைக்கப்படும் வேளை (ACC இதுவரை மேற்கொண்டு வந்த ஆசியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் இனிமேல் சர்வதேச கிரிக்கெட் பேரவை பொறுப்பெடுக்கும்), ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.
 
 
10,484 Views
மே மாதம் முதலாம் திகதி வரவுள்ள அஜித் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அஜித் ரசிகர்கள் வழக்கம் போல போஸ்டர், வாழ்த்து பனர்கள், சமூகப் பணிகள், ரத்த தான முகாம்கள் என்று கலக்க தயாராகவுள்ளனர்.

இந்த வேளையில் வெளியாகியுள்ள புதிய செய்தி பரபரப்பாகியுள்ளது..
6,663 Views
[1]      «      196   |   197   |   198   
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top