Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 11 மற்றும் 12-ம் திகதிளில் ஐ.என்.எஸ்., அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்தது. கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழத்திலிருந்து இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது. 
85 Views
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் கேக் விற்பனை நிலையம் ஒன்றில் மாவா போதை பொருள்கள் கண்டறியப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
64 Views
பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான் கான், பிரதமருக்கு வழங்கப்படும்  ஆடம்பர வசதிகளை மறுத்துள்ளார். 
157 Views
ஹஜ் யாத்திரீகர்களுக்காக சவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் ஒன்றை  வெளியிட்டுள்ளது. 
 
116 Views
பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டதாகக் நம்பப்பட்ட  மரக்கங்காரு, தற்போது இந்தோனேசியாவில் உயிர் வாழ்வது
கண்டறியப்பட்டுள்ளது. 
 
519 Views
திராட்சையில் பல வகைகளும் சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்கள் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது இந்த திராட்சைப்பழம்.பல ஊட்டச்சத்துக்கள் கொண்டமைந்த இந்த திராட்சையில் தான் வைன் தயாரிக்கப்படுகின்றது.
156 Views
பாஹுபலி திரைப்படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி எல்லோரது வரவேற்பையும் பெற்றதன் பின்னும், தமிழில் வந்த படங்கள் அவ்வளவு கை கொடுக்காத நிலையில், தெலுங்குப் படங்களின் மூலம் திரையுலகில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.
353 Views
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற போது, உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார்.
795 Views
கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவில்  சிக்கியவர்களை  மீட்கச் சென்ற போது, மீனவர் ஒருவர் பெண்களை படகுகளில் ஏற்றுவதற்கு தனது முதுகை படிக்கட்டாக மாற்றியுள்ளார்.
292 Views
நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா குழுவினர் இணைந்து பங்குபற்றிய நிகழ்ச்சியொன்று பலரின் விருப்பதைப் பெற்றுள்ளது.
978 Views
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் கார்த்திக்கு சிறந்த வரவேற்பை எல்லோரிடமும் பெற்றுக்கொடுத்திருக்கின்றது "கடைக்குட்டி சிங்கம்" திரைப்படம். படத்தின் வெற்றிக் களிப்போடு, ஒரு சில படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்தி.
4,412 Views
தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னர்களும், அடுத்த 'சூப்பர்ஸ்டார்' யார் என்ற போட்டியில் ரசிகர்களால் முன்னிறுத்தப்படுபவர்களுமான 'தல' மற்றும் 'தளபதி' ஆகியோர் இந்த ஆண்டு வெளியாகவுள்ள "விஷுவாசம்" மற்றும் "சர்கார்" படங்களின் மூலம் நேரடியாக முட்டி மோதுவதற்கு  தயாராகியுள்ளனர். 
412 Views
உலக நாயகன் கமல் பிக் பொஸ் கூட்டதோடு இணைந்து, மும்தாஜை குற்றம் சாட்டி வருவதாக, நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு பார்வையாளர்களும், இதை ஆமோதிக்கும் வண்ணம், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். 
1,617 Views
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 16 தாதியர்கள், ஒரே நேரத்தில்  கர்ப்பம் தரித்துள்ளனர்.
5,886 Views
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார்.
1,089 Views
1   |   2   |   3      »      [521]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top