Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

யாரிடமாவது, `என்ன செய்கிறீர்கள் ...' என்று கேட்கும்போது, `சும்மாதான் ' என்று பதில் சொன்னால்,எங்கள்
றியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? கோபப்படுவோம் ... `சும்மா இருக்கிறேன்' - இந்த வார்த்தையை யார் சொல்லிக் கேட்டாலும் நம்மில் பலருக்கு கோபம்தான் வரும். ஆனால், சும்மா இருப்பதை மன நிம்மதிக்கான ஒரு வாழ்வியல் முறை என்று சொல்லலாம்.

இதனை தான் டச் மக்களும் சொல்கிறார்கள்.தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி, சும்மா இருங்கள் ' என பரிந்துரைக்கிறார்கள் அவர்கள். டச் மொழியில் `நிக்சென்' என்றால், `எதுவும் செய்யாமல் இருப்பது (Doing nothing)' என்று பொருள்.
275 Views
விண்கல் ஒன்றை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தைவிட பழமையான, புவியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான துகள்களைக் கண்டறிந்துள்ளனர்.
501 Views
நடிகை நயன்தாரா இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க கூடாது, அது என் சினிமா வாழ்வில் நான் எடுத்த மிகமோசமான முடிவு என நயன்தாரா கூறியிருக்கிறார்.
3,235 Views
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கினால், பழைய ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை எப்படி புதிய Phoneக்கு  மாற்றம் செய்வது என்கின்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் தோன்றும். குறிப்பாக WhatsApp Chatகளை எப்படி புதிய Phoneக்கு  மாற்றம் செய்வது என்கின்ற கேள்வி எழும்.
115 Views
"குயோகிங்" என்னும் பண்டா தனது 100-வது நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளது. 
45 Views
எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
67 Views
காட்டுத்தீ என்றால் இப்பொழுதெல்லாம்  அவுஸ்ரேலியா  தான் நினைவிற்கு வருகிறது.
116 Views
இந்தியாவின் தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டது , கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகமாக பதிவாகியிருந்தது.அதாவது, 2017-ம் ஆண்டில்,The Protection of Children from Sexual Offences ( POCSO ) ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன.இதே வேளை 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 827 ஆக உயர்ந்தது.

2018-ம் ஆண்டில், 21 ஆயிரத்து 605 குழந்தைகள் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டன. இவற்றில் 21 ஆயிரத்து 401 சம்பவங்கள், சிறுமிகளையும், 204 சம்பவங்கள் சிறுவர்களையும் சார்ந்தவை.இந்தியாவிலே ஒட்டுமொத்தமாக குழந்தை கற்பழிப்பு சம்பவங்களில் மராட்டிய மாநிலம் (2,832) முதலிடத்திலும், உத்தரபிரதேசம் (2,023) 2-ம் இடத்திலும், தமிழ்நாடு (1,457) 3-ம் இடத்திலும் உள்ளன.2008-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 22 ஆயிரத்து 500 ஆக இருந்தநிலையில், 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 ஆக உயர்ந்தது. 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 32 ஆக உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது .2018-ம் ஆண்டில், குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் 44.2 சதவீதமும், (POCSO) ‘போக்சோ’ சட்டத்தில் பதிவான சம்பவங்கள் 34.7 சதவீதமும் நடந்தன. இதே ஆண்டில், காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை 67 ஆயிரத்து 134 ஆகும்.


61 Views
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.
418 Views
அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இளவரசர் ஹரியுடன், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சமரச பேச்சில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
90 Views
சாருஹாசனின் பிறந்தநாளுக்கு கமல், பாடல் பாடி அசத்திய காணொளி, இப்போது பலராலும் பார்த்து பகிரப்பட்டு வருகின்றது. 
164 Views
மேற்கு நியூயார்க்கில் வசித்து வரும் ரோஸா ஃபெரினோ பொழுதுபோக்கிற்க்காக ஏதாவது செய்யலாமே என்று யோசித்து வீசப் பட்ட 300 பொலித்தீன் பைகளைச் சேகரித்து கோர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
162 Views
விட்டில் பூச்சி அல்லது அந்துப்பூச்சி (Moth) என்பது பட்டாம்பூச்சியைப் போன்ற லெப்பிடோப்டெரா (Lepidoptera) இனத்தைச் சேர்ந்த பூச்சி. பழுப்பு நிறம் கொண்டது. பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி போன்றிருக்கும். இரவில் உலவும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதனால்தான் விளக்கொளியால் ஈர்க்கப்படுகின்றன. பழுப்புநிறத் தோற்றம் கொண்டதால் வண்ணத்துப்பூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை. ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. அதேபோல பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள்.
144 Views
தர்பார் படம் ரிலீஸை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்டாகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தவகையில் #DarbarFDFS, #DarbarReview, #DarbarFromToday, #DarbarThiruvizha, #DarbarPongal, #Darbar, #Rajinified ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.
292 Views
தமிழ் திரையுலகில் பல லட்சம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். அண்மையில் விஜய்யின் தீவிரமான ரசிகர்களான பார்வையற்ற கணவன் மனைவி  தனியார் தொலைக்காட்சியில் நடிகர் விஜய்யை நாங்கள் சாவதற்குள் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
1,292 Views
[1]      «      1   |   2   |   3      »      [777]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top