Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஜெர்மனி - ப்ரங்போர்ட் நகரில் இருந்து கொழும்பு நோக்கிய பயணத்துக்கு, இலங்கை வானூர்தி சேவைக்குச் சொந்தமான வானூர்தி 15 மணி நேரம் தாமதமானதற்கு காரணமான தலைமை விமானியின் வானூர்தி அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


5,399 Views
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் சிலருக்கு உரிமை மறுக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


23,224 Views
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது பெரும் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4,554 Views
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திஸ்ஸமஹாராம 7 ஆம் கட்டை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.
55,155 Views

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக சமந்தா தேர்வாகியுள்ளார்.

 

3,921 Views
சிறையில் இருந்து வட்ஸ்எப் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா முறைப்பாடு செய்துள்ளார்.
41,088 Views

கிராமத்துப் பெண்ணாக வந்து நம் மனங்களைக் கொள்ளை கொண்டவர் நம்ம ஆனந்தி ..பார்த்தா அசப்பில் சினேகாவின் தங்கை போல் இருக்கும் ஆனந்தியின்  நடிப்பில்  அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம் மன்னர் வகையறா
21,508 Views

கலைத் துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2,627 Views
 'ரியோ ஒலிம்பிக் 2016' போட்டி நிறைவு பெற்றுள்ளது.
3,411 Views

கொழும்பு, கொட்டஹேன பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து தந்தையொருவர், அவரது 9 வயது மகன், 12 வயது மகள் ஆகியோர் மயக்கமடைந்திருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

 

49,111 Views
2006ம் ஆண்டு வெளிவந்த படம் திருட்டுப்பயலே. சுசி கணேசன் இயக்கி இருந்தார். 
6,920 Views
சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா.
9,144 Views

இயக்குநர் சேரனின் "சிடூஎச்' நிறுவனத்தில் முதலீடு செய்த வைப்புத் தொகையைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத அதன் நிர்வாகியான சேரனின் மகளுக்கு  நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது.

 

107,463 Views
சூரியன் எப் எம் வானொலியால் நடத்தப்பட்ட வலம்புரி பரிசுத்திட்டத்தின் வெற்றியாளரான நுவரெலியா - சாமிமலையைச் சேர்ந்த கார்த்திகேயன் யமுனா என்பவருக்கான ஒரு மில்லியன் ரூபாய் பரிசில் இன்று வழங்கப்பட்டுள்ளது.
6,145 Views
தனுஷ் நடித்து முடித்துள்ள 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
 
 
2,854 Views
[1]      «      259   |   260   |   261      »      [485]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top