Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

12 வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 118 தங்கப் பதக்கங்கள், 63 வெள்ளிப் பதக்கங்கள், 17 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதேவேளை, இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கை, 24 தங்கப் பதக்கங்கள், 46 வெள்ளிப் பதக்கங்கள், 63 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
1,763 Views

எம்பிலிபிட்டிய சுமித் பிரசன்னவின் கொலை தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்வதற்கு காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளார்.இதன்காரணமாக சாட்சியாளர்களுக்கும், மனுதாரர்களுக்கும் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி உந்துல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
917 Views

அனுமதியின்றி வைத்திருக்கும் மேலும் 12 யானைகளை எதிர் வரும் இரண்டு வாரங்களில் கைப்பற்றவுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் அறிவித்தது.
869 Views
ஆதிவாசி மக்கள் சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட தாக்கங்களுக்கு பாரியளவில் உள்ளாகியிருப்பதாக ஆசிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.இதன்பொருட்டு அவர்களுக்கு விசேட நிபுணத்துவ மருத்துவ சிகிச்சைகள் அவசியம் என சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1,441 Views
வடகிழக்கு நைஜீரியாவில் இரண்டு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 56 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போகோ ஹராம் தீவிரவாதிகளால் இந்த இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
997 Views
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள், மத்தளை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பபட்டுள்ளன. கட்டுநாயக்க பிரதேசத்தில் காணப்படும் பனிமூட்ட காலநிலை காரணமாக இவ்வாறு விமானங்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளன.
4,209 Views
வெல்லம்பிட்டியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கான காரணம் இரண்டு பாதல உலக குழுக்களிடையே காணப்பட்ட முறுகலாக இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். 


6,956 Views
இலங்கை அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ சற்று வித்தியாசமானவர் தான்.
2,604 Views
பார்ட் 2 ஆசை இல்லாத பரமாத்மா யாருப்பா? என்கிற அளவுக்கு ஒவ்வொரு டைரக்டரையும் ஆட்டிப்படைக்கிறது பார்ட் 2 ஆசை. இனி வரும் காலங்களில் இத்துப் போன இம்சை ஸ்டார் படங்களுக்கும் கூட பார்ட்2 வரும் போலிருக்கிறது. இவர்களுக்கே இப்படி என்றால் தமிழ்சினிமாவில் ஓங்கி தாங்கி வளர்ந்து ஆலமரமாக நிற்கும் அஜித்  விஜய் இருவருக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன? இருக்கே….!
2,219 Views
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, ஆரோன் ஃபின்ஞ்க்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மார்ச் 8  ஆம் திகதி  முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி  வரை நடைபெறவுள்ளது.இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

768 Views

இரத்தினபுரி காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட மாரப்பன பிரதேசத்தில் இன்று காலை தேயிலை அறையொன்றில் இருந்து சிறுவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

534 Views

சீனாவில் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குறை பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.எனவே அக்குழந்தையை மருத்துவமனையில் உள்ள கண்ணாடி கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்தனர்.

1,210 Views

கொழும்பு , தெமட்டகொட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் செலுத்திய காரில் மோதி தாயொருவரும் , மகளொருவரும் உயிரிழந்தனர்.

2,500 Views
விஜயின் 60 ஆவது படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஸ் நடிக்கின்றமை உறுதியாகியுள்ளது.விஜயின் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதனே விஜயின் 60 ஆவது படத்தினை இயக்குகிறார்.
546 Views
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம் என பாக்.,
வக்கீல் ஒருவர் அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை பாக்., ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
381 Views
[1]      «      287   |   288   |   289      »      [454]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top