Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது தமிழமுதம் 2020. 

படங்கள் இணைப்பு 
425 Views
பின்லாந்து பிரதமரின் அறிவிப்பில் பலரும் சொக்கிப் போயிருக்கின்றார்கள். 
2,039 Views

ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை உலகளாவிய ரீதியில் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்தநிலையில், தனது இந்த வருடப் பிறந்ததினத்தை இசைத்துறைக்குப் பயனுள்ள ஒன்றாக ஆக்கும் வகையில், 'த பியூச்சர்ஸ்' என்ற கலை அமைப்பு ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ளார்.

97 Views
அவுஸ்ரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத் தீ கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இப்போதுவரை எரிந்து வருகிறது.வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2,660 Views
புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இது தான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
4,185 Views
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில்  இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்கள். இரண்டாவது கட்டமாக வீரர்களுக்கு வரும் ஜனவரி 20ம் திகதி  ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி  அளிக்கவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
352 Views
அறிவியலில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இலங்கையில் அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவன், மாற்றுத்திறனாளிகளுக்கான சூரிய சக்தி (Solar power) சைக்கிளினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
1,143 Views
கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது. ரஷ்யா கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வகுகின்றனர்.
1,315 Views
மது அருந்தினால் அது அழிவே என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், அதை பலரும்  அருந்தியே வருகிறார்கள்.  
120 Views
முன்னணி இணைய உலாவிகளினுள் UC Browser உலாவியும் ஒன்றாகும்.
89 Views
குழந்தைகளை விட இந்த உலகத்தில் பெரிய சந்தோசம் எதுவுமே இல்லை. ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் மாத்திரமின்றி ஒரு குடும்பமே குழந்தை வரவிற்காக காத்திருக்கும். குழந்தை கருவில் உருவான நாள்முதல் பிறக்கும் நாள்வரை தாயும் தந்தையும், ஏன் அவர்களின் மொத்த குடும்பமும், உலகிற்கு வரவுள்ள அந்த புதிய உயிரை மனதில் எண்ணி கொண்டாடிக் கொண்டிருக்கும். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்றால் இன்னுமொருபடி சந்தோசம்தான்
125 Views
நடிகர் தனுஷ் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். சில நாட்கள் முன்பு தான் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
255 Views
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. அவரின் புதிய படம் ஒன்று காதலர் தினத்தன்று திரைக்கு வரப்போகிறது.
147 Views
'தல' அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதும், அஜித் ஒரு ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்தை திரையுலகிற்கு எடுத்துச் சொல்வதுமாக அமைந்த திரைப்படம் "தீனா".
318 Views
'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடிப்பில் இன்னும் ஒரு சில நாட்களில் திரை காணவிருக்கின்றது "தர்பார்" திரைப்படம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, அனிருத்தின் இசையமைப்பில் உருவான பாடல்களினாலும், வெளியாகியுள்ள முன்னோட்டக் காட்சியினாலும் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இருந்தும் ரஜினியின் தீவிர ரசிகர்களின் ஆதரவால் படம் முதலுக்கு மோசமில்லாமல் வசூலைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளனர் "தர்பார்" பட தயாரிப்புத் தரப்பினர்.
162 Views
[1]      «      2   |   3   |   4      »      [777]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top